ஒன் ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களைப் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனம். இதற்கு போட்டியாக புதிய ஸ்மார்ட்போனை ரெட்மி அறிமுகப்படுத்தவுள்ளது.ஷியோமி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தனது ட்வீட்டில் 'புதிய ஸ்மார்ட்போனுக்காக வாழ்த்துகள் ஒன்ப்ளஸ் டீம் Flagship Killer 2.0: coming soon' எனத் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App