போலி பேராசிரியரிடம் அறிக்கை பெற்ற விவகாரத்தில் சிக்கிய ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன்  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்திலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதில் வித்யா ஜெயந்த் குல்கர்னியை நியமனம் செய்து தமிழக உள்துறைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App