பிரபலமான மொபைல் கேமான பப்ஜியை விளையாட சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பப்ஜியை விளையாடுவது வீரர்களின் வேலை செய்யும் திறனைப் பாதிக்கிறது.  அதனால் சக வீரர்களுடன் பழகுவது குறைந்து விடுவது மட்டுமன்றி தூக்கமின்மையையும் ஏற்படுத்தி விடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App