கோயில்களில் யாகம் நடத்துவதற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை  சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் வானவியல் நிகழ்வுகளைத் தமிழக ஜோதிடர்களைப்போல மேலை நாட்டவர்களால் கணிக்க முடியாது. இதுபோன்ற யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது எனக் கூறியுள்ளது.