இனிவரும் ஆண்டுகளில் பி.ஏ., பி.எஸ்சி உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இனி கோச்சிங் சென்டர்களின் ஆட்சிதான் இங்கு நடக்கப் போகிறது என கொந்தளிக்கிறார் சமூக ஆர்வலர்கள்.