கோவை துடியலூரைச் சேர்ந்த ஆர்த்திக்கும் சென்னையைச் சேர்ந்த அருண் ஜூடு அமல்ராஜ் என்பவருக்கும் திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ஆர்த்தியை ஓடும் காரிலிருந்து அருண் ஜூடு அமல்ராஜ் கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.