``சாதி, மத பிரச்னைகளை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களைத் தவறாக சித்திரிக்கும் வகையிலும் எந்தவொரு செயலையும் வலைதளங்களில் செய்யக் கூடாது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கைக்குக் களங்கம் ஏற்படுகிறது. வீண் வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.