சூலூர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் கூட இருக்காததால் `ஓட்டு கேட்க வரும்போது, மணிக்கணக்கா உட்கார்ந்து பேசினார்.  இப்போதும் பேசுவார்னு நினைச்சோம். ஆனால், இப்படி உடனே கிளம்பி போவார்னு எதிர்பார்க்கலை. அவர் முகதைக்கூட சரியா பாக்க முடியலையே’ என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App