8 நாள்களுக்குப் பிறகு AN 32 விமானம் கிடைத்துள்ளது என விமானப்படை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தில் `பாயம்' என்ற கிராமத்தைச் சேர்ந்த சிலர் அன்றைய தினம் விமானம் தாழ்வாகப் பறந்ததைப் பார்த்துள்ளனர். அவர்களின் உதவியால்தான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App