அமெரிக்காவைச் சேர்ந்த விவியன் கோம்ஸ் என்ற பெண் சமீபத்தில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏலியன் போன்ற ஓர் உருவம் தன் வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் தென்பட்ட சிசிடிவி காட்சிகளை பதிவிட்டிருந்தார்.இந்த வீடியோவுக்கு பல நேர்மறையான கருத்துகளும் நகைச்சுவையான கருத்துகளும் பகிரப்பட்டு வருகிறது.