திருச்சி உறையூரில் உள்ள மெதடிஸ் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவி இலக்கியா மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததில் காயமடைந்து உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்புக்கு ஆசிரியர்கள் சரியான முதலுதவி செய்யாமல் இருந்ததே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டி மறியலில் ஈடுபட்டனர்.