இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளோடு  சமூகவலைத்தளங்களில் தொடர்பு வைத்திருந்ததாக கோவையைச் சேர்ந்த  ஏழு பேர் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ  (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம்  பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.