கேரளா, திருச்சூரை சேர்ந்தவர் பாகுலேயன். தன் வீட்டு காம்பவுண்டின் ஒரு பகுதியில் இளஞ்சி மரம் இருந்துள்ளது. 50 வயதான அந்த மரத்தை வெட்ட மனமில்லாமல் மரத்தை விட்டு பிற பகுதிகளில் கான்கிரீட் அமைத்து வீடி கட்டியுள்ளார். தற்போது அவரின் வீட்டு கிச்சனில் மரம் உள்ளது.