தங்கள் சொத்தை அபகரிப்பதற்காக திருவண்ணாமலையை சேர்ந்த  மாற்றுத்திறனாளி இளைஞருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவர் ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றியதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை அம்மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.