பீகார், முசாஃபர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 133 குழந்தைகளில் கடந்த 2 நாள்களில் மட்டும் 36  குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் அனைவரும் கைபோகிலைசிமியாஎன்ற, ரத்தத்தில் குளுகோஸ் குறைந்துள்ள நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.