காசிக்கு புனிதயாத்திரை சென்று ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த நீலகிரியைச் சேர்ந்த 3 முதியவர்கள், உத்தரப்பிரேதச மாநிலம் ஜான்சியில் கடுமையான வெப்பத்தை தாங்கமுடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.