திருவாரூர், திருத்துறைப்பூண்டி அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒன்றாக இணைந்து துணிப்பைகள் மூலம் விளம்பரம் செய்து மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளனர்.  'நோட்டீஸ் அடிச்சு விநியோகம் பண்றதவிட ஏதாவது பயனுள்ள பொருளாக வாங்கி அதன் மூலமாக விளம்பரம் பண்ணலாம்னு இப்படி செய்றோம்’ என பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.