“நான் எழுதியுள்ள அனைத்தும் என்னுடைய அறிவின் பலத்தால், சிந்தனையின், கற்பனையின், மதி நுட்பத்தின் பலத்தால் எழுதப்பட்டதில்லை. எழுத்தாளனாகியே தீரவேண்டும் என்ற வேட்கையினாலோ, எழுத்தாளனாகிவிட்டேன். நிஜவாழ்க்கை என்ற கந்தக நெருப்புதான் என்னை எழுதத்தூண்டியது. இப்போதும் எழுதத் தூண்டிக்கொண்டிருக்கிறது” என இமையம் பேசினார்.