கடந்த, 2008 - 09ம் ஆண்டில், அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், அவர் முறையாகக் கணக்குக் காட்டவில்லை என வருமானவரித் துறைக்குச் சந்தேகம் வர வடிவேலுவின் சென்னை, மதுரை வீடுகளில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். வடிவேல் வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு 61 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது வருமானவரித்துறை.