வரலாற்றில் முதன்முறையாக ஐ.நா அமைப்பில் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, இஸ்ரேல் நாட்டுடன் உறவு வலுவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.