`மக்கள் என்னை வயநாடு தொகுதியின் எம்.பி என அழைத்தலும் அமேதி, என்றும் என் இதயத்தில் உள்ளது. இது என்னுடைய குடும்பம். இங்கு உள்ளவர்களுக்கு ஏதேனும் தேவை என்றால் நள்ளிரவு 1 மணியாக இருந்தாலும் சரி அல்லது அதிகாலை 4 மணியாக இருந்தாலும் சரி இங்கு ஓடி வருவேன்’ என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App