யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பை தடுக்க`பிளான் பீ' என்னும் புதிய முயற்சியைக் கையில் எடுத்தது வடகிழக்கு ரயில்வே. சாதனம் ஒன்று தேனீக் கூட்டத்தின் இரைச்சல் சத்தத்தைப் போன்ற ஒரு ஒலியை எழுப்பும். தேனீக்களை முழுவதுமாக வெறுக்கும் யானைகள் இந்தச் சத்தத்தைக் கேட்டு ரயில் தண்டவாளங்களின் அருகே வராமல் இருக்கும். 

TamilFlashNews.com
Open App