கோழிக்கோடு மைசூர் சாலையின் குறுக்கே கடந்து சென்ற காட்டு யானை மீது மோதி காயம் ஏற்படுத்திய லாரி டிரைவரை வனத்துறையினர் கைது செய்தனர். துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர்.  காயம் காரணமாக  அந்த யானையை காட்டுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App