நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனிடம் `நீங்கள் இன்று இந்திய அணியின் கேப்டனாக இருந்தால், தோனியை ப்ளேயிங் லெவனில் தேர்வு செய்வீர்களா?’ என்று கேட்கப்பட்டது. `அவர்(தோனி) தனது நாட்டுரிமையை மாற்றப்போகிறாரா? அப்படி என்றால் நாங்கள் எங்களின் அணித் தேர்வு குறித்துச் சிந்திக்க வேண்டும்' என பதில் அளித்துள்ளார் வில்லியம்சன்.

TamilFlashNews.com
Open App