திருச்சி, அரியமங்கலத்தில் குப்பைக் கிடங்கில் அடிக்கடி ஏற்படும் தீவிபத்துகளால் கடுமையான அனல் மற்றும் புகையால் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து தப்பிக்க வீட்டை பூட்டிவிட்டு உறவினர்கள் வீட்டுக்குச் செல்கிறார்கள். மேலும், அப்பகுதியில் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன.

TamilFlashNews.com
Open App