போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து டிசம்பர் மாதம் காணாமல் போனது. ஆம்னி பேருந்து திருடப்பட்ட இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்து தொழில்நுட்ப உதவியுடன் அருப்புக்கோட்டை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பேருந்து கண்டுபிடிக்கப்பட்டது.