உலகின் அதிக வயதான உயிரினம் க்ரீன்லாந்து ஷார்க்தான். இதன் வயது 512 வருடங்கள் என 2017-ல் நேஷனல் ஜியாகிராஃபிக் சேனலில் வெளியான ஓர் ஆவணப்படம் சொன்னது. ஆனால், இதன் செல்களை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதன் வயது 500 எல்லாம் இருக்க வாய்ப்பில்லை. 272 தான் என்றார்கள். ஆனாலும் அதுதான் உயிருடன் இருக்கும் அதிக வயதான உயிரினம்.