2050-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 273 மில்லியனும், நைஜீரியா மக்கள் தொகை 200 மில்லியனும் அதிகரிக்கும் என்று ஐ.நா கணித்துள்ளது. 2027-ம் ஆண்டில், மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனாவை வீழ்த்தி இந்தியா முன்னிலைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App