ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குப் புறப்பட இருந்த தண்ணீர் ரயில் கடைசி நேரத்தில் இயக்கம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. தண்ணீர் லோடு அதிகமாக இருந்த காரணத்தினாலும், நல்ல நேரம் பார்ப்பதாலும் ரயில் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது!

TamilFlashNews.com
Open App