`நான் எதற்காக என் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 2008-ம் ஆண்டு 18 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தபோது எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தாரா? அப்படி இருக்கையில், நான் மட்டும் எதற்காகச் செய்ய வேண்டும்” என கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

TamilFlashNews.com
Open App