புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த முருகேசன் - வினிதா தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு வயிறு வீங்கி காணப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு,  சிறுகுடலில் வளர்ச்சியடையாத நடுப்பகுதி நீக்கப்பட்டது. 

 

TamilFlashNews.com
Open App