`` கட்சியைப் பதிவு பண்ணும் பணியில் இருக்கிறோம். இந்த நேரத்தில் போய் தேர்தலில் நின்று என்ன சின்னம் கொடுப்பார்கள் என்று தெரியாது. பதிவு செய்யும் பணி முடிந்ததும் இதன் பிறகு ஒரு சின்னத்தை பெற்றுப் போட்டியிடலாம். நிர்வாகிகளிடம் பேசிய பிறகுதான் வேலூரில் போட்டியிட வேண்டாம் என்று தீர்மானித்தோம்" என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App