உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா. இவரின் மகள் 23 வயதான சாக்‌ஷி மிஸ்ரா கடந்த வாரம் பெற்றோரின் எதிர்ப்பை மீறி வேறு சமூகத்தைச் சேர்ந்த மித்ரா அஜிதேஷ் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். முழு செய்திக்கு இங்கே க்ளிக் செய்யவும்

 

 

TamilFlashNews.com
Open App