சபாநாயகருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் வாங்கிக்கொண்டது தி.மு.க. ` புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான்' என்றார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ` அவர்கள் எப்போதும் பாயப் போவதில்லை. முதல் சுற்றில் தோற்றுப் போன ஸ்டாலின், இரண்டாவது சுற்றிலும் வெற்றி பெற வாய்ப்பில்லை' என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

TamilFlashNews.com
Open App