``தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோ-வுக்கு மாநிலங்களவை எம்.பி-யாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது. பிரதமர் மோடியை, தமிழர் விரோதியாகத் தொடர்ந்து சித்திரித்து வருகிறார் வைகோ” என்று குடியரசுத்தலைவருக்கு சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார். 

TamilFlashNews.com
Open App