வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று காலை தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சண்முகசுந்தரத்திடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

 

 

TamilFlashNews.com
Open App