நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "ஆணவக்கொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது.  எல்லா ஆட்சிக் காலத்திலும் இது போன்ற சம்பவம் இயல்பாக நடந்து வருகிறது. இரண்டு இடத்தில்  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவருக்கும், இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மற்றோருக்கும் எம்.பி. பதவியை கொடுத்திருக்கி்றோம்” என்றார். 

TamilFlashNews.com
Open App