மாநிலங்களவையில் பட்ஜெட் குறித்தான விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நிர்மலா சீதாராமன் குறித்துப் பேசியபோது, ``பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” எனும் பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். 

TamilFlashNews.com
Open App