கென்யாவைச்சேர்ந்த எம்.பி ரிச்சர்ட் டோங்கி,  ஹவுராங்காபாத்தில் உள்ள  கல்லூரி ஒன்றில் 985-89 காலக்கட்டத்தில் படித்தார். அப்போது, அவர் அங்கு தங்கியிருந்த காலக்கட்டத்தில் அருகிலிருக்கும் கவ்லி என்ற மளிகைக்கடைக்காரரிடம் கடன் வாங்குவார். அப்படி வாங்கிய 200 ரூபாயை கொடுக்க மறந்தவர், 30 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்து தன் கடனை செலுத்தியுள்ளார். 

TamilFlashNews.com
Open App