கனிமொழி, ``இந்த அரசாங்கம் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இந்தி மொழியில்தான் பெயரிடப்படுகிறது. நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன், என் மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் இந்த இந்தி எழுத்துகளை எப்படிப் புரிந்துகொள்வார்கள்.தமிழகத்தில் இந்தியை திணிப்பதன் மூலம், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மத்திய அரசு குறைக்கப் பார்க்கிறது” என்றார். 

TamilFlashNews.com
Open App