சிவகங்கை மாவட்டத்தில்  எம்.எல்.ஏ. ராமசாமியின் படம் போட்ட பேனர்கள் மட்டும் 3 இடங்களில் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த யாரோதான் இந்தச் செயலைச் செய்திருக்கிறார்கள். கிராமத்திலிருப்பவர்கள் கோயிலுக்குச்சென்று அடித்து சத்தியம் செய்ய உள்ளனர். 

TamilFlashNews.com
Open App