கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு வழங்க 39 இலவச லாப்டாப்கள் இருந்துள்ளன. நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த 4 நபர்கள் கலியனைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அறையின் பூட்டை உடைத்துள்ளனர். அங்கு இருந்த 22 லேப்டாப்களை ஒரு சாக்கில் கட்டி எடுத்து சென்றுவிட்டனர்.

 

TamilFlashNews.com
Open App