தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குடும்ப சகிதமாக இன்று காஞ்சிபுரம் வந்திருந்தார். மேற்கு மண்டபம் வரை காரில் வந்து இறங்கிய விஜயகாந்த் அங்கிருந்து வசந்த மண்டபம் வந்தடைந்தார். அத்திவரதர் முன்பு, விஜயகாந்த்தின் மகன் ஷண்முகப் பாண்டியன் நடிக்கும் ‘மித்ரன்’ படத்தின் 'க்ளிப் போர்டு' வைக்கப்பட்டது.