தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், மத்திய அணுசக்தித் துறை நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் ஜித்தேந்தர் சிங் எழுத்துப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்.

 

 

TamilFlashNews.com
Open App