அந்தியூர் கால்நடைச் சந்தை மிகவும் பிரசித்திபெற்றது. 50 ஆயிரத்தில் தொடங்கி 50 லட்சம் வரை விலைகொண்ட குதிரைகள், நாட்டு மாடுகள், ஆடுகள், நாய் வகைகள் மற்றும் புறாக்கள் என திரும்பும் இடமெல்லாம் கால்நடைகளாகத்தான் இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டு அந்தியூர் கால்நடைச் சந்தை குறித்த ஒரு விசிட்டை கீழே கிளிக் செய்து படிக்கவும்!