"முதல்ல அஜித் சாருக்கு ராயல் சல்யூட். மாஸ் ஹீரோ தன் படத்துல அவருக்கான ஸ்கோப் இப்படிதான் இருக்கணும்னு நினைக்கிற இந்தச் சூழல்ல, இப்படி ஒரு ஸ்கிரிப்ட்ல நடிச்சது சூப்பர். என்னை மாதிரியான ஆட்கள் வருடம் முழுக்கச் சொல்றதை அஜித் ஒரே ஷோவுல சொல்லிட்டார்" என்று வாழ்த்து சொல்லியுள்ள சமுத்திரக்கனி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.