ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முன்பாக, சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கான வேலையை மக்கள் மன்றத்தினர் தொடங்கியிருக்கிறார்கள். `சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'சோல்ஜர்ஸ்' என்னும் குழுவை உருவாக்கி சமூக வலைதளங்களில் ரஜினி குறித்த பதிவுகளை ‘டிரெண்டிங்’ செய்யும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள்.