`பரியேறும் பெருமாள்' இயக்குநர் மாரி செல்வராஜ், `என் படத்துக்கு தேசிய விருது கிடைக்காததைப் பத்தி நான்கூட பெருசா வருத்தப்படல. ஆனா டைரக்டர் ராம் சார், ரஞ்சித் சார், வெற்றிமாறன் சார் எல்லாருக்குமே `பரியேறும் பெருமாளு'க்கு விருது கிடைக்காதது ஒரு பெரிய வருத்தம். அவங்க வருத்தப்படுறதைப் பார்த்தால்தான் எனக்கு வருத்தமா இருக்கு’ என்றார்.