சுதந்தர தினத்தன்று, ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியேற்றுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் இந்த வருடம் சுதந்தர தினம் விமரிசையாக கொண்டாடப்படும் என ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் அமித் ஷா கொடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகியுள்ளது.