சினிமா வாழ்வில், இருந்த தடைகளை எல்லாம் பேச்சுவார்த்தை வாயிலாக வைகைப் புயல் வடிவேலு தீர்வு கண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். இதுதொடர்பாக பேசியுள்ள வடிவேலு, ``அடுத்த மாசம் ஷூட்டிங் ஸ்டார்ட். அதுக்கப்புறம் மீடியா வெளிச்சத்துக்கு வர்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வந்துகிட்டே இருக்கேன்'' என்றார் உற்சாகத்துடன்.